திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளில்(பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயைக் கட்டுப்படுத்த மாவட்டத்திற்கு இரண்டு லட்சம் கால்நடை களுக்குரிய தடுப்பூசி மருந்தினை அரசு வழங்கியுள்ளது.